Monthly Archive: March 2023
ஆன்மிகம் என்பது என்ன?
தன்னை ஆன்மா என்று உணர்ந்து வாழும் வாழ்க்கையே ஆன்மிகம். மற்றவை எல்லாம் உடல் சார்ந்த உணர்வுகளின் தொடர்பே அன்றி. உண்மையின் தொடர்பு அல்ல. ஆகையால் ஒருவன் தன்னை ஆன்மா என்று உணர்ந்து, மற்றவர்களையும் ஆன்மா என்று பார்பானாகில் அதுவே ஆன்மிகம், ஆன்மிக உணர்வு என்று சொல்லப்படும்.